நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்றது.இந்த திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்ச்சியில் மணப்பெண்ணாக சிவப்பு நிற ஆடையில் நயன்தாரா பிரம்மாண்ட வரவேற்பு
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்ச்சியில் பட்டுவேட்டியுடன் என்ட்ரி கொடுத்த விக்னேஷ் சிவன்.
கெட்டிமேளம் ..கெட்டிமேளம் ..தாலிகட்டிய விக்னேஷ் சிவன் வெட்கபட்ட நயன்தாரா
தனது காதலியான நயன்தாரவை கரம்பித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்