Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home உலகம்

பெண்கள் 8ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்! – புதின் வலியுறுத்தல்!

by kristy
December 1, 2023
in உலகம்
0
பெண்கள் 8ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்! – புதின் வலியுறுத்தல்!

ரஷிய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தி உள்ளார்.

ரஷியாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990-ல் இருந்து குறைந்து வருகிறது. ரஷியாவின் மக்கள் தொகை 2023 ஜனவரில் 1-ந்தேதி கணக்கின்படி 14 கோடியே 64 லட்சத்து 47 ஆயிரத்து 424 ஆக உள்ளது. 1999-ம் ஆண்டு புதின் பதவி ஏற்றபோது இருந்ததைவிட இது குறைவானதாக உள்ளது.

அது மட்டும் இன்றி உக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷியர்கள உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ரஷிய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தி உள்ளார்.

இதை நடைமுறையாக்க வேண்டும் என்றும் அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷியாவின் மக்கள் தொகையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கூறிய புதின் “நம்முடைய பல இனத்தினர் 4,5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறை குடும்பங்களை கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றனர்.

நம்முடைய பாட்டிகள், பாட்டியின் அம்மாக்கள் 7, 8க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர். இந்த சிறந்த பாரம்பரியத்தை பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒழுக்கத்தின் ஆதாரம்.

ரஷ்யாவின் மக்கள் தொகையைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரிப்பது வரவிருக்கும் தசாப்தங்களுக்கு மட்டுமல்ல. தலைமுறைகளுக்கும் கூட என்பதுதான் இலக்கு” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: russiarussian womenvladimir putin
Previous Post

20 ஆண்டுகளாக கமலுடன் நடிக்க மறுக்கும் நயன்..! காரணம் இது தானா..

Next Post

மனைவி மற்றொரு ஆணுடன் பைக்கில் போவதை பார்த்து காரை விட்டு மோதிய கணவர்.. அடுத்து நடந்தது?

Related Posts

America - China
உலகம்

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு – கடும் வர்த்தக போரில் அமெரிக்கா – சீனா..!!

April 16, 2025
American woman
உலகம்

பன்றியின் சிறுநீரகத்துடன் வாழ்ந்த அமெரிக்கப் பெண் – சாதிக்கப் போராடும் மருத்துவர்கள்..!!

April 14, 2025
Jio and SpaceX
உலகம்

இனி கிராமங்களிலும் அதிவேக இன்டர்நெட் – ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ..!!

March 12, 2025
Sunita Williams
உலகம்

விண்வெளியில் புதிய சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்..!!

March 11, 2025
military
உலகம்

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா..!!

March 4, 2025
Zelensky
உலகம்

உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி – உருக்கமான வீடியோ வெளியிட்ட ஜெலென்ஸ்கி..!!

March 3, 2025
Next Post
மனைவி மற்றொரு ஆணுடன் பைக்கில் போவதை பார்த்து காரை விட்டு மோதிய கணவர்.. அடுத்து நடந்தது?

மனைவி மற்றொரு ஆணுடன் பைக்கில் போவதை பார்த்து காரை விட்டு மோதிய கணவர்.. அடுத்து நடந்தது?

Recent updates

Sofia Qureshi
இந்தியா

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

by bhoobalan
May 7, 2025
0

தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த ஆபரேஷன் இன்று அதிகாலை...

Read moreDetails
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025
karnataka

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – பந்தயத்தால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்..!!

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com