தனது காதலிக்காக 200 கி.மீ தூரம் கடந்து வந்த ஆண் புலியின் செயல் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யா நாட்டில் ஸ்வேத்லயா என்ற பெண் புலிக்காக 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 ஆண்டுகளாக ஆண் புலி ஒன்று பயணித்து வந்துள்ளது.
Also Read : தாயை காக்க கத்தியை எடுத்த இளைஞருக்கு ஜாமீன்..!!
பொதுவாக புலிகள் எல்லையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 200 கி.மீ அப்பால் தனது இணை சென்றுள்ளது . ஆனால் காதலியை பார்க்காமல் தவித்து வந்த ஆண் புலி சுமார் 3 ஆண்டுகளாக நீண்ட நெடு பயணத்தை மேற்கொண்டுள்ளது .
அதேபோல் தனது காதலனான ஆண் புலி , தன்னை கண்டுபிடிக்கும் வரை அதே இடத்தில் பெண் புலி உலாவி வந்துள்ளது. இதையடுத்து ஒரு வழியாக நீண்ட பயணத்திற்கு பின் தற்போது இரு புலிகளும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக அந்த புலிகளை பராமரித்து வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.