சட்டவிரோத அமெரிக்காவுக்குள் குடியேறிய இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்த தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் 47 ஆவது பிரதமராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுள்ள நிலையில் ஏராளமான அதிகரடி முடிவுகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அவர்கள் நாட்டிற்கே திரும்பி அனுப்பும் முடிவில் டிரம்ப் கையெழுத்திட்டு அவர்களை அவர்கள் நாட்டிற்கே திரும்பி அனுப்பி வைத்துள்ளார்.
Also Read : திரைப்பட தயாரிப்பில் கால் பதித்த நடிகர் சிலம்பரசன் – வெளியான தாறுமாறு அறிவிப்பு..!!
அந்தவகையில் தற்போது சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறிய இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்த தொடங்கியுள்ளது.
டெக்சாஸில் இருந்து அமெரிக்காவின் C-17 விமானத்தின் மூலம் முதற்கட்டமாக 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.