சூறைக்காற்றால் பயிர்கள் சேதமடைந்த விவகாரத்தில் இழப்பீடு வழங்கப்படும் – அமைச்சர் மெய்யநாதன் உறுதி
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த மழையாலும் சுழற்றி அடித்த சூறைக்காற்றாலும் பாதிக்கப்பட்ட, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர்...