#BREAKING | சென்னையில் சில தேர்வு மையங்களில் குரூப் 2(tnpsc Group 2) முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம்.
துரைப்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருப்பதால் 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில், இன்னும் வினாத்தாள் வழங்கப்படவில்லை.