ஹிந்தி திரையுலகில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகளாக ஜான்வி கபூர்(janhvi kapoor)
2018 ஆம் ஆண்டு தடாக் என்ற திரைப்படத்தில் இஷான் கட்டருடன் கதாநாயகியாக ஜான்வி கபூர்(janhvi kapoor) அறிமுகமானார். அந்தப் படம் வெற்றிபெற பாலிவுட்டில் தொடர் வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால் அடுத்தடுத்து வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றிபெறாததால் பாலிவுட்டில் தனக்கான இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
தற்பொழுது தமிழில் வெற்றி பெற்ற நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி படத்தில் ஜான்வி நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருந்தது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி(janhvi kapoor) தனது போட்டோக்களைப் பகிர்ந்து வரும் அவருக்கு ஃப்பாலோவேர்ஸ் அதிகம்
இந்த நிலையில் சமீபத்தில் வெக்கேஷனில் இருக்கும் ஜான்வி வெள்ளை சட்டை மட்டும்அணிந்தபடி இருக்கும் படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.