#தேர்தல்BREAKING | வேட்புமனுவை வாபஸ் பெற ஓபிஎஸ் அணி முடிவு?
போட்டியில் இருந்து பின்வாங்கும் ஓபிஎஸ் அணி? அதிமுக பொதுக்குழுவில் தங்கள் தரப்புக்கு போதுமான ஆதரவு கிடைக்காது என்பதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து போட்டியிடும் முடிவில் இருந்து ஓபிஎஸ் அணி விலக உள்ளதாக தகவல்.
ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் முடிவு என கூறப்படுகிறது.