ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்ய டெல்லி அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு (Supreme Court )அளித்துள்ளது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது, அதை மத்திய அரசு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் உறுதிசெய்ய வேண்டும்.
அனைத்து அரசு பணிகளின் மீது டெல்லி அரசுக்கு அதிகாரமே இல்லை என்ற தீர்ப்பை ஏற்க முடியாது
மக்களாட்சியில் உண்மையான நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்
டெல்லி அமைச்சரவை முடிவுக்கு துணை நிலை ஆளுநர் கட்டுப்பட்டவர்.
பொது ஒழுங்கு, காவல், நிலம் ஆகிய துறைகளை தவிர்த்து எஞ்சிய பணிகளில் சட்டம் இயற்ற டெல்லி அரசுக்கு அதிகாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் உள்ளது.