ஜெய்ப்பூரில் ரசாயனம் ஏற்றிவந்த டேங்கர் வாகனத்தின் மீது லாரி மோதியதில் நிகந்த பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் அருகே ரசாயனம் ஏற்றிவந்த டேங்கர் வாகனத்தின் மீது லாரி மோதிய கோர விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
Also Read : ‘விடுதலை 2’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி..!!
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த கோர விபத்தில் , பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களும் தீ பற்றி எரிந்து சேதமடைந்த அந்த இடமே புகைமூட்டமாக காட்சியளிக்கிறது .