தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை கிரங்க வைத்துள்ளது. அவருடைய புகைப்பட தொகுப்பு:
சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சமந்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்
தளபதி 67 படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளனர்