மத்திய கொல்கத்தாவில் உள்ள டோரினா கிராசிங்கில் பேருந்து கவிழ்ந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மத்திய கொல்கத்தாவில் உள்ள டோரினா கிராசிங்கில் பாங்க்ரா-பார்க் சர்க்கஸ் வழித்தடத்தில் மினிபஸ் ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானனது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.