சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை(gold rate) சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ.5,830 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.
இதனை தொடர்ந்து ,சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் அதிகரித்து ரூ.78.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500 க்கு விற்பனையாகிறது.