தமிழகத்தில் எட்டு ஆண்டுகளில் தமிழை விட சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜோஸ்வதி குற்றம் சாற்றியுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
வழக்கத்தில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு அதிக அளவு நிதியும் உலகத்தின் பழமை வாய்ந்ததமிழ் மொழிக்கு குறைவான நீ இருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்று பிறகு இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கு மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேலும் விமான நிலையம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் இந்தி மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது இதில் ஹிந்தியை தேசிய மொழியாக அறிவிக்க கூடாது என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் சமஸ்கிருதம் தமிழ் தொடர்பாக மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. மக்களவையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் தமிழ் சமஸ்கிருத வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நெறி தொடர்பான கேள்வியை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய கல்வி துறை இணையமைச்சர் சுபாஷ் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் மற்றும் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றை ஒதுக்கப்பட்ட நிதி விபரங்களின் அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆனால் கடந்த 2014 முதல் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்திற்கு 74 ஒரு கோடி நிதியை மட்டுமே வணக்கியுள்ளது அதே சமயம் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு சுமார் 1487 கோடியை ஒதுக்கி உள்ளது அதாவது தமிழை விட சமஸ்கிருதத்திற்கு அதிக அளவு நிலையை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த அறிக்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜோதிமணி கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி 148 கோடியாகும் தமிழுக்கு மட்டும் 74 கோடி ஒதுக்கீடு செய்திருப்ப சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு பாரபட்சம் காட்டாமல் அனைத்து மொழிகளுக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்