- தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்தில் ரூ.288.38 கோடி பொது மக்கள் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது.
- புகார்களின் அடிப்படையில் ரூ.106 கோடி முடக்கப்பட்டு, ரூ.27 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- கடந்த 3 மாதத்தில், 12 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளது.
- 29 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- போலி சிம் கார்டு மற்றும் குற்ற செயலில் ஈடுபடுத்திய தொலைபேசி எண்கள் என 22,240 சிம் கார்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளது.
I Tamil Tv brings the real news of india