சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை(gold rate) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது .

அதேபோல் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 குறைந்து ரூ.5,790-க்கு விற்பனை செய்யப்படுகிறது .

இதனை தொடர்ந்து சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் உயர்ந்து ரூ.80.5-க்கு விற்பனையாகிறது .

அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.80,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது .