திருமணம் என்பது ஆண் பெண் சேர்ந்து வாழ்வது மட்டுமல்லாமல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது எனத் அனைவருக்கும் தெரியும். ஆனால் சில கணவர்கள் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருப்பார்கள். சிலர் அப்படி இருக்கமாட்டார்கள். இதற்கு அடிப்படையிலேயே ஜோதிடம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. சில ராசிக்காரர்கள் தங்கள் மனைவிகளை ராணி போல நடத்துகிறார்கள். அந்த ராசியுள்ள ஆண்கள் யார்Rasi Palan என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
ரிஷபம்: இந்த ராசி கணவர் மனைவிக்கு மிகவும் உறுதியான, விசுவாசமான கணவர்களாக நடந்து கொள்வார்கள். மனைவிக்கு என்ன வேண்டும் என அனைத்தையும் அவர் பாசமாக செய்வார். தனது காதலை வெளிபடுத்திக் கொண்டே இருப்பார்கள்.
சிம்மம்: இந்த ராசிக்காரர்கள் தங்கள் மனைவியை சிறப்பாக நடத்துவார்கள். மனைவியிடம் இதயத்தைத் தொடும் வார்த்தைகள் மற்றும் செய்திகள் மூலம் தங்களின் ஆழமான காதலை வெளிப்படுத்துவதில் வல்லவர்கள்.
கன்னி: இந்த ராசி கொண்ட ஆண்கள் திருமணத்திற்குப் பிறகு எப்போதும் மனைவி சொல்வதைக் கேட்பார்கள். அவளுடைய எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் மனைவியை பற்றி மட்டுமே இருக்கும்.
மீனம்: இந்த ராசியில் பிறந்த கணவர் காதல் மற்றும் அக்கறை கொண்டவர்கள். மனைவியின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மதிக்க கூடியவர்கள். மனைவி நினைத்தை உடனே நடத்தி விடுவார்கள்.