இந்தியத் துணை கேப்டன் பதவியிலிருந்து கே எல் ராகுலை பிசிசிஐ அதிரடியாக நீக்கி உள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி விலகிய பின்பு ரோகித் சர்மா காயத்தின் காரணமாக ஓய்வு பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்தியா vs ஆப்பிரிக்கா தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கே எல் ராகுல்,அதன் பிறகு டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தொடர் முழுவதும் நடைபெற்று வந்தது.இந்திய கேப்டன் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட கே எல் ராகுல் ஏழு தொடர்களில் விளையாடிய அவர் 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு முறை தான் 50 ரன்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து தொடர் போட்டிகளில் சொதப்பி வரும் கே எல் ராகுல் இருக்கு மட்டும் ஏன் அதிக வாய்ப்புகள் அளிக்கபட்டு வருகிறது எனச் இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்வி உள்ளன.
மேலும் கிரிக்கெட் தொடரில் தனது திறமையைக் காட்டி சுப்மன் கில்க்கு வாய்ப்பளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளன. இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்த கே எல் ராகுல் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் போட்டிகளில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் தொடரின் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது.இருப்பினும் கே எல் ராகுலை துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி உள்ளது.
மேலும் இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியில் 17 பேர் கொண்ட வீரர்கள் பெயர் பட்டியலில் கே எல் ராகுல் இடம் பெற்றிருந்தாலும் மூன்றாவது மற்றும் நான்காவது தொடர்களில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்றும் ஓபனராக களம் இறங்குவார் என்ற சந்தேகமும் இருந்து உள்ளது.