“அறிவிப்பு வெளியாகி 2 மாதம் நிறைவு..மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது” அன்புமணி ராமதாஸ் காட்டம்..
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளின் பயனாக தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி ...
Read moreDetails