வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களின் ‘முதல் பயண’ செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களின் ‘முதல் பயண' செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் ...
Read moreDetails