தமிழகத்தில் நவ. 30 வரை புதிய ஊரடங்கு அமல்.. – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாலும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ...
Read moreDetails