BREAKING || தென் கிழக்கு வங்க கடல் அந்தமான் கடல் பகுதிகள் உருவாகிய உள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும்.
வடமேற்கு நோக்கி நகர்ந்து 12ம் தேதி காலை வங்கதேசம் – மியான்மர் கடற்கரை நோக்கி நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் 18, 19 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :...