நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து விசாரணையை எடுத்து நடத்துவது அரிது. தனிப்பட்ட நபர்கள் தொடர்புடைய வழக்குகளை எடுத்து விசாரிப்பது குறைவாக தான் இருக்கும்.
ஆனால் அதற்கு நேர் மாறாக சொத்துக்கு உப்பு அளவுகளில் இருந்து கீழே வந்ததால் விடுவிக்கப்பட்ட திமுக அமைச்சர்களின் வழக்குகளை தானாக முன்வந்து விசாரிக்க தொடங்கி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனது வெங்கடேஷ்.
பொன்முடி , கேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என அடுத்தடுத்த வழக்குகளால் அதிர்ந்து போயிருக்கிறது அறிவாளிய வட்தாரங்கள் இப்படி அரசியல் வழக்குகளுக்கு அனாவசியமாக எடுத்த விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேசன் யார்? அவர் தனது முந்தைய வழக்குகளை எப்படி எல்லாம் கையாண்டு இருக்கிறார் என்று இந்த தொகுப்பில் காணலாம்.
அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சற்று பயின்ற கையோடு 1993 தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞ்சார பதிவு செய்து கொண்ட அவர்,பொது சிவில் கிரிமினல், உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள வழக்குகளை எடுத்து வாதாடி அனுபவம் பெற்ற பின் 2016 ஆண்டு சென்னை உயர்நிதிமன்ற நீதிபதி, இத்தனையாடுது 2020 ஆண்டு சென்னை நீதிமன்றம நீதிபதியாக பொறுபெற்றார்.
அதற்குப்பின் அவர் விசாரித்த வழக்குகள் எல்லாம், சட்டதோடு சேர்ந்து சமுதாய உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றுபடி உத்தரவு வழங்குவததாக அவருடன் பழகியவர்கள் தெரிவிக்கிறனார்.
அந்த வகையில், கடந்த 2021 ஆண்டு தன் பாலினஈர்ப்பாளர்களான இரு பெண்கள்பாதுகாப்பு கோரி கொடுக்கப்பட்ட வழக்கில் 107 பக்காதீர்க்கு அவர் அளித்த தீர்ப்பு அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்தது.
குறிப்பாக இந்த வழக்கில் மகாபாரதம், பகவத் கீதை உள்ளிட்டஇறை நூல்களிலும் நூல்களையும் தன் பாலினஈர்ப்பாளர்கள் குறித்து இதோ தவறாக கூறப்படவில்லை என்று அவருடைய தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் காவல்துறையில் IPS பெண் அதிகாரிக்கு,காவல்துறை சிறப்பு DGP ராஜேஷ் தாஷ் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த வழக்கை தானாக முன்வந்து நீதிபதி வெங்கடேஷன் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பின் மதுரையில் பெண் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் பேசிய நீதிபதி வெங்கடேஷன் வழக்கறிஞர்கள் ஈட்டியாளர்கள் இல்லையென்றும் நாம் அப்படி இருக்கக் கூடாது என்று பேசியது வைரலானது.
மேலும் சம்பாதிப்பது மட்டுமே வழக்கறிஞர்கள் பணியாக இருக்க கூடாது என்றும் திருவள்ளுவர் நம்பர் சொல் படி வாழ வேண்டும் என்று உரியது அனைவரும் பாராட்டையும் பெற்றது.
இந்த நிலையில் தான் சரியாக விசாரிக்கப்படாமல் முடிக்கப்பட்ட அமைச்சர்களின் வழக்குகளை அவர் தாமாக முன்வந்து
விசாரணையை தொடங்கி உள்ளார். முடிக்கப்பட்டு மேல்முறையீடு செய்யப்படாமல் இருக்கும் அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது