Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home Uncategorized

stealing two wheeler : சாவியுடன் விட்டு சென்றவர்களின் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடும் முன்னாள் அரசு ஊழியர்! – சிக்கியது எப்படி?

by admin
December 21, 2021
in Uncategorized
0
ex-government-employee-arrested-for-stealing-two-wheeler

ex government employee arrested for- tealing two wheeler

சென்னையை அடுத்த ஆவடியில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரசு ஊழியரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
இது தொடர்பாக இருசக்கர வாகனங்கள் திருடு போன இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படியிலும் ஆய்வு செய்து, இருசக்கர வாகனங்கள் திருடிய நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் பருத்திப்பட்டு சோதனை சாவடியில் தனிப்படை காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட அவ்வழியாக இருசக்கர வாகனங்கனத்தில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் வேலூர் மாவட்டத்தை சார்ந்த தமிழ்ச்செல்வன் என்றும், கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர் என்பதும் றுதி செய்யப்பட்டது.

ex-government-employee-arrested-for-stealing-two-wheeler
ex government employee arrested for- tealing two wheeler

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சாவியுடன் விட்டு சென்றவர்களின் வாகனங்களை மட்டுமே அந்த நபர் திருடுவது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் தமிழ்ச்செல்வனை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 11 திருட்டு வாகனங்களை பறிமுதல் செய்ததோடு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: ex government employeetealing two wheelerஆவடிஇருசக்கர வாகனங்கள்சென்னைமுன்னாள் அரசு ஊழியரை
Previous Post

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் திடீர் மரணம்..!

Next Post

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் : புதுச்சேரி முதலமைச்சர் இன்று தெடங்கி வைத்தார்.

Related Posts

Test movie
Uncategorized

OTT- யில் வெற்றிகண்டதா டெஸ்ட்..? – சிறப்பு பார்வை..!!

April 7, 2025
tvk meeting
Uncategorized

தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!

March 28, 2025
Telangana honor killing case
Uncategorized

தெலங்கானா ஆணவப் படுகொலை வழக்கு – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

March 11, 2025
N. Anand
Uncategorized

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை – என்.ஆனந்த் அறிவிப்பு..!!

January 17, 2025
Auto drivers
Uncategorized

முட்புதரில் கதறிய 3 மாத குழந்தை – கடவுளாய் காத்த ஆட்டோ ஓட்டுநர்கள்..!!

January 4, 2025
stand up comedian balaji
Uncategorized

STANDUP COMEDY என்ற பெயரில் அவதூறு பேச்சு – கொதித்தெழுந்த செல்வப்பெருந்தகை..!!

December 31, 2024
Next Post
puducherry-cm-distribute-rain-relief-fund-rs-5000

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் : புதுச்சேரி முதலமைச்சர் இன்று தெடங்கி வைத்தார்.

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com