Sunday, May 11, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home சினிமா

‘விடாமுயற்சி’ படக்குழுவினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் – நடிகர் அஜித் புதிய முயற்சி

by bhoobalan
November 1, 2023
in சினிமா
0
‘விடாமுயற்சி’ படக்குழுவினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் – நடிகர் அஜித் புதிய முயற்சி

‘விடாமுயற்சி’ படத்தில் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உடல்நலத்தை பரிசோதிக்க, சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்துமாறு நடிகர் அஜித் பட நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்க உள்ளார் .

கடந்த சில மாதங்களாக இப்படத்தின் ப்ரீ பிரொடக்‌ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை ஹாலிவுட் தரத்தில் தயாரிக்க படக்குழு முடிவு செய்திருப்பதால் மொத்த படப்பிடிப்பையும் அஜர்பைஜான் நாட்டிலேயே எடுத்து முடிக்கும் பணியில் தற்போது படுக்குழு செயல்பட்டு வருகிறது .

இந்நிலையில் இப்படத்தின் கலை இயக்குநராக ஒப்பந்தமான மிலன் அப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவுடன் அஸர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்தார் .படப்பிடிப்பின் வேலைகள் அங்கு தீவிரமாக சென்றுகொண்டிற்குந்த நிலையில், ஓய்வுக்காக விடுதியில் தங்கிருந்த மிலன் தீடீரென மாரடைப்பு உயிரிழந்தார் .

இதனால் இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு நடிகர் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

‘விடாமுயற்சி’ படத்தில் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உடல்நலத்தை பரிசோதிக்க, சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்துமாறு நடிகர் அஜித் பட நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் . இனி மிலன் போன்ற எந்த ஒரு திறமையான கலைஞர்கள் உயிரிழக்க கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி என்றும் கூறப்படுகிறது.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: ajithcinema newsvidamuyarchi
Previous Post

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியானது..!!

Next Post

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – வெளியான அறிவிப்பு!!

Related Posts

Ten hours movie review
சினிமா

2 மணிநேரம் அமர வைத்ததா சிபிராஜின் டென் ஹர்வஸ் திரைப்படம்..!!

April 30, 2025
naangal
சினிமா

நங்கூர வெற்றியை பதிவு செய்ததா நாங்கள் திரைப்படம் – திரை விமர்சனம்

April 30, 2025
atlee nex movie
சினிமா

அடுத்த சம்பவத்திற்க்கு தயாரான அட்லீ..எதிர்பார்ப்பை எகிற வைக்கும் முக்கூடல் கூட்டணி..!!

April 28, 2025
vijay antony
சினிமா

அயோ சார் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க – போட்ட பதிவிற்கு விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி..!!

April 28, 2025
trauma
சினிமா

தம்பிதுரை மாரியப்பனின் ட்ராமா வென்றதா வீழ்ந்ததாக – திரைவிமர்சனம்

April 5, 2025
Veera Theera Sooran
சினிமா

திரையரங்குகளில் வாகை சூடியதா விக்ரமின் வீர தீர சூரன்..!!

April 4, 2025
Next Post
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – வெளியான அறிவிப்பு!!

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - வெளியான அறிவிப்பு!!

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com