இந்தியா

மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம் -போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் இன்று அதிகாலை ரயில் மறியல் நடைபெற்றது. மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயிலை மறித்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட்...

Read more

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனு – நீதிபதி வழங்கிய நூதன நிபந்தனை ஜாமீன்

பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி நூதனமான நிபந்தனை விதித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்தவர்...

Read more

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பு – விவாதிக்கப்பட்டது என்ன?

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை இன்று சந்தித்து, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து...

Read more

அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் – சந்திக்க இருக்கும் முக்கிய தலைவர்கள்?

பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்...

Read more

ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து நொறுங்கி விபத்து – இந்திய ராணுவம் விளக்கம்

ஜம்மு - காஷ்மீர் பாட்னிடாப் என்ற பகுதியில் ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரோஹித்குமார் மற்றும் அனூஜ் ராஜ்புத்...

Read more

ஜிஎஸ்எல்வி எஃப்-10 மூலம் சென்ற செயற்கைக்கோள் தோல்வி

புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிக்காக இஓஎஸ்-03 என்ற என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி...

Read more

காங்கிரஸ் ட்விட்டர் கணக்கு முடக்கம்; மத்திய அரசின் அழுத்தம் காரணமா?

விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் கணக்கை டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர்...

Read more

வீரர்களுடன் தொலைபேசியில் பேசுவது மட்டும் போதாது- ராகுல் காந்தி

2020-ற்கான ஒலிபிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைப்பட்டு 2021-இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. 16 நாட்கள் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு...

Read more

யானை- மனித மோதல் அதிகரிப்பு- மோதலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

தமிழ் நாடு மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான குறுக்கீடுகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக யானைகள் - மனிதன் மோதல் காரணமாக...

Read more

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்காக கடலுக்கு அடியில் வாழ்த்திய நீச்சல் வீரர்கள்

2020-ற்கான ஒலிபிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைப்பட்டு 2021-இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர் வீராங்கனைகள்...

Read more
Page 327 of 328 1 326 327 328