Sunday, May 11, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home விளையாட்டு

மெக்சிக்கோ ஓபன் டென்னிஸ் : 2வது சாம்பியன் பட்டத்தை வென்ற சாக்கரி!!

by vidhya
September 26, 2023
in விளையாட்டு
0
மெக்சிக்கோ ஓபன் டென்னிஸ் : 2வது சாம்பியன் பட்டத்தை வென்ற சாக்கரி!!

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கரோலின் டாலஹைடு (25 வயது, 47வது ரேங்க்) உடன் மோதிய மரியா சாக்கரி (28 வயது, 9வது ரேங்க்) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.

இப்போட்டி 1 மணி, 43 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சாக்கரி 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு டபுள்யு.டி.ஏ ஒற்றையர் பிரிவில் தனது 2வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2019 மொராக்கோ ஓபனில் அவர் தனது முதல் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.

குவாதலஜாராவில் கடந்த ஆண்டும் பைனல் வரை முன்னேறி இருந்த சாக்கரி, அப்போது அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவிடம் தோற்று 2வது இடம் பிடித்தார்.

மெக்சிகோ ஓபனில் பட்டம் வென்றதை அடுத்து, இன்று வெளியாகும் தரவரிசை பட்டியலில் சாக்கரி 9வது இடத்தில் இருந்து 3 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடிக்க உள்ளார்.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: championfinalMexico Open Tenniszachary
Previous Post

”தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ..” காவல்துறைக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!!

Next Post

காஞ்சிபுரத்தில் “விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்” – வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம்!!

Related Posts

sanjana bumrah
விளையாட்டு

மகனை கிண்டல் செய்த நெட்டிசன்கள்…வசைபாடிய பும்ராவின் மனைவி..!!

April 29, 2025
Champions Trophy series
விளையாட்டு

“கோலாகலமாக தொடங்கிய சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்” முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து பலப்பரீட்சை..!!

February 19, 2025
Rohit
விளையாட்டு

கம் பேக்னா இப்படி தான் இருக்கனும் – சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா..!!

February 10, 2025
Ambati Rayudu
விளையாட்டு

அவருக்கு கொஞ்சம் மரியாதை அளியுங்கள் – விராட் கோலிக்கு முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஆதரவு..!!

February 1, 2025
Champions Cup cricket
விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பாரா பும்ரா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

January 27, 2025
letter to Rohit
விளையாட்டு

அத மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ் – ரோஹித் ஷர்மாவுக்கு உருக்கமான கடிதம் எழுதிய சிறுவன்..!!

January 27, 2025
Next Post
காஞ்சிபுரத்தில் “விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்” – வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம்!!

காஞ்சிபுரத்தில் "விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்" - வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம்!!

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com