சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் மொழி நிறுத்தம்..-எம் பி சு. வெங்கடேசன் கண்டனம்!!
இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தம் செய்யப்பட்டு இந்தி மட்டுமே இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? ...
Read moreDetails