”ஆலின் விதையொன்று தனித்து நின்று..” சீமானை புகழ்ந்த வைரமுத்து! – என்னவா இருக்கும்?
ஆலின் விதையொன்று தனித்து நின்று ஓசையின்றித் துளிர்விடுவதும் இலைவிடுவதும்போல சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது என்று நாம் தமிழர் கட்சிக்கு கவி பேரரசு வைரமுத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ...
Read moreDetails