தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின் . சின்னத்திரையில் மக்களின் மனம் கவர்ந்த நடிகராக இருந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் ஜொலிக்க தொடங்கியுள்ளார் .
முன்னேற துடிக்கும் இளசுகளுடன் கூட்டணி அமைதி இவர் நடத்த லிப்ட் மற்றும் டாடா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க தற்போது பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் நடிகர்
கவின்.
இந்நிலையில் கவினின் கல்யாணம் எப்போ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் தனது நீண்ட நாள் கதாலயிலான மோனிகா டேவிட்டை கடந்த 20 தேதி மிகவும் சிம்பிளாக திருமணம் செய்துகொண்டார்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என மனதிற்கு நெருக்கமானவர்கள் மட்டும் உடனிருக்க கவினின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது . இதையடுத்து இந்த புதுமண தம்பதிகளின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வர தற்போது திருமணத்திற்கு பின் தன் மனைவியுடன் இருக்கும் க்யூட் வீடியோ ஒன்றை கவின் வெளியிட்டுள்ளார்
இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…
https://www.instagram.com/reel/CwRpbnbKT_v/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==