திருமணமாகி சில ஆண்டுகளில் கணவரை விட்டு பிரிந்த நடிகை ரேவதி தனது 50 வயதில் குழந்தை பெற்றெடுத்தது குறித்து எப்படி முற்றுப்புள்ளி வைத்தார் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு..
திருமணம் நடந்து சில ஆண்டுகளிலேயே தன் கணவரை பிரிந்தார் நடிகை ரேவதி. தனது வாழ்க்கையில் பாதி காலத்தை தனிமையிலேயே கழித்தார். ஆனால் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.அது எப்படி கணவர் இல்லாமல் குழந்தை பெற்றெடுத்தார் என்ற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
தன்னுடைய 50 வயதில் குழந்தை ஈன்றெடுத்து அந்த குழந்தையை வளர்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நடந்து டைவர்ஸ் ஆன பின்னர் தான் குழந்தையே பெற்றுள்ளார். மேலும் தற்போது அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் அனைத்து விழாவிற்கும் நடிகை ரேவதி தனது குழந்தையை அழைத்து செல்கிறார்.
ஆனால் திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் இருந்து தற்போது கணவரை பிரிந்த பின் எப்படி நமது நடிகை ரேவதி குழந்தை பெற்றார் என்ற கேள்வி தற்போது வரை மக்களிடையே இருந்து வருகிறது.நமது நடிகை ரேவதி டெஸ்ட் டியூப்(Test Tube Baby) பேபி மூலமாக தான் குழந்தை பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.