இனத்தாரே இனத்தாரே என் இதயம் இந்தாரே
கொஞ்சியே கொந்தளி அன்பையே அன்பளி இது மாறாதே
கள்ளன் அவன் வன்னல்லே உள்ளில் அவன் சென்னல்லே..பின்னில் செல்லு செல்லு செல்லு நிழலாய் பின்னில் செல்லு
ஏக்கமா ஏக்கமா என் நாவில் ஆளம்மா வந்தனை மாற்றினாய் வானவில் தேசமா
நாவில் நஞ்சுடன் பாம்பாய் ஊறினேன் காதல் வந்ததும் பசும் காம்பாய் மாறினேன்