சத்தமே இல்லாம ஆண்கள தாக்கும் புரோட்டஸ்ட் கேன்சர் பத்தி உங்களுக்கு தெரியுமா… சிறுநீர் கழிக்கும் போது ஏற்படுகிற வலி…விந்துவில் இருந்து ரத்தம் வெளியேறுதல்..சிறுநீர் கழித்த பின்னரும், மீண்டும் சிறுநீர் வருகின்ற உணர்வு, போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக கருதபடுகிறது.
இதுமட்டுமில்லாம எடை இழப்பு, வயிற்றுவலி, எலும்பு வலி, கால் வீக்கம் மற்றும் சோர்வு போன்றவையும் இந்த புரோஸ்டெட் புற்றுநோயின் அறிகுறிகளாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த நோய் ஆண்களை மட்டுமே பாதிக்ககூடிதாகவும் இந்த புரோட்டஸ்ட் கேன்சர கண்டுபிடிக்கறது அவ்ளோ ஈஸி இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
புரோஸ்டேட்ன்றது ஆண்களோட சிறுநீர்ப்பைக்கு கீழ அமைஜிருக்குற ஒரு சின்ன வால்நட் வடிவ சுரப்பி. இந்த சுரப்பி தான் விந்து திரவத்தை உற்பத்தி செய்து. இந்த செயல்பாடுகள் முறையா நடைபெறாதப்போ தான் புற்றுநோயோட பாதிப்பு ஆரம்பமாகுன்னு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பா உலகளவில ஏழு ஆண்கள்ல ஒருவர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகிறாங்கனும் ஆண்களிடையே அடிக்கடி ஏற்படுற புற்றுநோயா இது இரண்டாவது இடத்தில இருக்குனும் சொல்றாங்க. so, இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா உடனடியா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளணும்ணு எச்சரிக்கை விடுகின்றனர்.