நடிகை ரைசா வில்சன் 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகை ரைசா வில்சன் 2018 ஆம் ஆண்டு ‘பியார் பிரேமா காதல் ‘ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து தி சேஸ், FIR, ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஷ்டேக் லவ் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரைசா வில்சன் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நடிகை ரைசா வில்சன் ( Image :Instagram @raizawilson)

நடிகை ரைசா வில்சன் ( Image :Instagram @raizawilson)