Raashi Khanna நடிகை ராஷி கன்னா தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமானார்.இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது

அதையடுத்து அடங்கமறு, சங்கத்தமிழன், அயோக்யா,தனுஷின் திருச்சிற்றபலம்,சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தற்பொழுது ஹிந்தியில் யோதா என்ற படத்திலும் அரண்மனை 4 படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ராஷி கன்னா போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..