பிரபல தென்னிந்திய நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ( samantha photoshoot ) செம வைரலாக வலம் வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. தனக்கு இருக்கும் அரியவகை நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் சமந்தா தற்போது எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார் .
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது போட்டோஷூட் செய்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Also Read : புனே சொகுசு கார் விபத்து வழக்கில் சிறுவனின் தாய் கைது..!!
அந்தவகையில் அன்மையில் இவர் நடத்திய போட்டோஷூட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைராலகி வருகிறது.
கவர்ச்சியான ரெட் ஹாட் உடையில் சமந்தாவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கியதுடன் ( samantha photoshoot ) வெளிநாட்டு நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு சமந்தா இருப்பதாக கமெண்டுகளை போட்டும் வருகின்றனர்.


