தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் இன்று வாழ்த்து பெற்றார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை ...
Read moreDetails