ஜப்பானில் வினோத நபர் ஒருவர் வீட்டின் கதவுகளை உடைத்து மன அழுத்தத்தை போக்கி கொள்ளும் செயல் பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானில் வீடு வீடாகச் சென்று கதவுகளை உடைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த 37 வயதான நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை 1,000க்கும் மேற்பட்டோரின் வீட்டு கதவுளை அந்த நபர் உடைத்துள்ளாராம் . இவ்வாறு செய்வதால் மன அழுத்தம் குறைவதாக கூறும் அந்த நபர் . யாராவது தன்னை பார்த்து விடுவார்களோ என பயப்படும்போது கைகள் வியர்ப்பது தனக்கு Kick ஏற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.