இனிமே டிக் டாக்..எல்லாம் இங்க பேனும்மா…
நேரா டூயட் பாட வாயேன்ம்மா….

ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா…
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா….

செல்லம்மா செல்லம்மா..அங்கம் மின்னும் தங்கம்மா…
பொன்னம்மா மெல்லம்மா..கட்டி கிள்ளேன்மா

கண்ணம்மா கண்ணம்மா…கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா..சுட்டு தள்ளேன்ம்மா…

பொல்லாத…வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே…

கண்ணாடி மனச..கல் வீசி பார்த்தாயே..ஒடஞ்சாலும் காட்டுவேன்..உன்ன நானே…

மெழுகு டாலு நீ..அழகு ஸ்கூல்லு நீ..எனக்கு ஏத்தவ நீதான்டி…

ஹேன்ட்சம் ஆளு நீ..சூப்பர் கூலு நீ..நானும் நீயும்தான்…செம ஜோடி….