பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்சனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மனோபாலாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார்.
I Tamil Tv brings the real news of india