வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இயக்குநர் சுராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு லண்டனிலிருந்து சென்னை திரும்பிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குவில் நடிகர் வடிவேலுவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த படத்தின் இயக்குநர் சுராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.