நாகை மீனவர்கள் 11 பேர் கைது : மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ...
Read moreDetails