தனது மகனுடன் விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!
ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே சிட்னியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்துள்ளார். ஷேன் வார்ன் தன் மகன் ஜேக்சனுடன் 300 ...
Read more