5 வயது வரையுள்ள குழந்தைகள் தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
- அரசு பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம், ஏற்கனவே 3 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி பயணித்து வரும் நிலையில், வயது வரம்பு 5ஆக அறிவிப்பு
- 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அரை டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.