95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் RRR படத்தில் நாட்டு நாட்டுப் பாடலுக்கு அஸ்கர் விருதைக் கைப்பற்றியது.
ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விருதை வெல்வதற்காகப் பெரும் பணம் செலவழிக்கப்படுவதாக தெலுங்கு திரையுலகில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பின்னணி குறித்து நமது ஐ தமிழ் வலைதளத்திற்கு கொடுக்கப்பட்ட நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
உலக திரைத்துறையின் உயரிய விருதாக கருத்தப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலில் நடைபெற்றது.மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் இதில் இந்தியாவிலிருந்து மூன்று பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டது.
அதன்படி சிறந்த பாடலுக்கான பிரிவில் RRR படத்தில் நாட்டு நாட்டுப் பாடலும், ஆவண பல பிரிவில் The Elephant Whisperers ஆவணப்படம் படமும், ஆஸ்கார் விருதை வென்றது.
ரசிகர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக ஆர்.ஆர்.ஆர். பட சர்ச்சையே சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது. ஆர்ஆர்ஆர் படத்தை ஆதரித்தும், விமர்சனத்தை முன்வைத்தும் பலரும் பலதரப்பட்ட கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு கொடுக்கப்பட்ட விருது அல்ல … நடனத்திற்கு கிடைத்த விருது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்..
அந்த நேர்காணல் வீடியோ பார்க்க: