ஒமைக்ரானை விட ஆபத்தான புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
பிரான்சு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வகை தொற்று IHU என அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் கேமரூன் பகுதியில் புதிய மாறுபாடுடைய இந்த தொற்றால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.