பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரின் பந்துவீச்சீல் சந்தேகமிருப்பதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முகமது ஹஸ்னைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீச ஐசிசி தடை விதித்துள்ளது.
தனது பந்துவீச்சில் உள்ள சந்தேகங்களை நீக்க தவறியதால் முகமது ஹஸ்னைன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.