Thursday, December 26, 2024
ADVERTISEMENT

உலகம்

Facebook Changes Name: ஃபேஸ்புக்-ன் பெயர் இனி இதுதான்.. ஏற்கனவே பெயரை மாற்றியதாம்.. அது என்ன தெரியுமா?

ஃபேஸ்புக் தரத்தை மேம்படுத்தும் வகையில், அந்த நிறுவனத்தின்  பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிய நிலையில், ஓர் திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் மாநாடு ஒன்று...

Read moreDetails

வடகொரிவில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் அந்நாட்டு அதிபரின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கண்டனம்!

வடகொரியாவில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் 2025ம் ஆண்டு வரை மக்கள் குறைந்த அளவில் உணவு உண்ணுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். வடகொரியாவில்...

Read moreDetails

3 – 11 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

உலகம் முழுவதும் கொரோனா கடந்த ஒன்றரை வருடங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பல நாடுகளில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும்...

Read moreDetails

திடீரென மேடை ஏறி ஆளுநரை அறைந்த நபர்.. – அதிர்ந்து போன அரங்கம்..!

ஈரானில் ஆளுநர் பதவியேற்பு விழாவின்போது, திடீரென மேடையில் ஏறி ஒருவர் ஆளுநரை ஓங்கி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் ஆளுநராக அபிதின்...

Read moreDetails

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – ரஷ்ய அதிபரின் புதிய அறிவிப்பு!

ரஷ்யா முழுவதற்கும் அக்டோபர் 30 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு...

Read moreDetails

முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 1993 முதல் 2000ம் ஆண்டுவரை...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி கற்க அனுமதி? – சயீது கோஸ்டி

ஆப்கானிஸ்தான் நாட்டில், அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில், விரைவில் மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து,...

Read moreDetails

தசரா சென்ற பயணிகளுக்கு நடந்த சோகம்

நேபாளத்தில், பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் தசரா கொண்டாடச் சென்ற 32 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். நேபாளத்தின் லும்பினி மாகாணம் பேங்கி மாவட்டத்தில்...

Read moreDetails

15 பேரை காவு வாங்கிய ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிபில் 15 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியதை அடுத்து அந்நாட்டில் தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று...

Read moreDetails

தலிபான் அரசின் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஆப்கன் பட்டதாரிகள்

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படை வெளியேறிய...

Read moreDetails
Page 105 of 107 1 104 105 106 107

Recent updates

“அண்ணா பல்கலை விவகாரம்” “FIR-ஐ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை காவல் ஆணையர் அருண்..!!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். புகாரில் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ,...

Read moreDetails